பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 145

தும்-அந்த பல்லவ. வேந்தனும், மற்று:அசைநிலை. அவர்அந்தச் சமணர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். சார்பு-சார்பைப் பெற்றவன்; வினையாலனையும் பெயர். ஆதலினால்-ஆகையால். கடிது-வேகமாக, அணைவான்அடைபவனாகி; முற்றெச்சம். அவர்க்கு-அந்தத் துறவி களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். உற்றது-வந்த துன்பம். என்கொல்.என்ன. கொல் அசைநிலை. என-எ ன் று. இடைக்குறை. க்:சந்தி. கவன்று-கவலையை அடைந்து. உரைத்தான்-அவர்களிடம் கேட்டான்.

பிறகு வரும் 87-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்த அரண்மனைக்கு முன்பு உள்ள வா ச ைல க் காத்தல் பணியை உடைய வாயில் காவலர்கள் அரண் மனைக்கு உள்ளே நுழை யு மாறு அனுப்ப அந்தப் பல்லவ மன்னனிடத்தில் நடக்கும் தொழில் ஒன்றையே உடைய அந்தச் சமண சமயத் துறவிகள் அடைந்து தாங்கள் - நினைத்தபடியே, : நம் முை டய த ைல வ ராகிய தருமசேனர் வயிற்றுவலி என்ற நோயை அடைந்தவ ராகித் தன்னுடைய தலையின்மேல் சடாபர்ரத்தைப் 3. பெற்றவனாகிய விரட்டானேசுவரனுக்கு அடிமையாகி உன் னுடைய சமயமாகிய சமண சமயத்தை அழித்துவிட்டார்” என்று அவர்கள் அந்தப் பல்லவ மன்ன் னிடம் கூறினார்கள்." பாடல் வருமாறு: - . . . .

கடைகாவல் உடையார்கள்

புகுதவிடக் காவலன்பால் ாகயோடும் தொழிலுடையார் கண்ணித்தாம் எண்ணியவா :றுடையாரா கியதரும .

சேனர்பிணி உற்றாராய்ச் சடையானுக் காளாய்கின்

சமம்ஒழித்தார் என்றார்.' - கடை-அந்தப் பல்லவ மன்னனுடைய அரண்மனைக்கு ... . . .3