பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 х இபரிய புராண விளக்கம்- 8

மேற் பெற்றவனாகிய நடராஜப் பெருமாலும் பரமேசு வரனும் அடியேங்களுடைய தலைவனும் எல்லாவகையான உயிர்களை யும் வழங்குவேனும், ஆசையில் திருப்தியை. அடையாத அமுதம் போறைவனும் ஆகிய அந்த ஆனந்தத். தாண்டவ மூர்ததியை அவனுடைய திருவடிகளை அந்தத் திருநாவுக்கரசு நாயகனார் பணிந்து கொண்டே இனிமையாக அந்தச் சுண்ணாம்புக் காணவ ய்க்குள அமர்ந்திருந்தார்."

ப: டல் வருமாறு:

மாசில்மதி டுேடினல்

மன்னிவளர் சென்னியனைப் பேசஇனி யானைஉல

காளுடைய பிஞ்ஞகனை ஈசனை எம் பெருமானை

எல்ல;விரும் தருவானை ஆசைகில்ஆ ராவமுதை

அடிவணங்கி இனிதிருந்தார். ' : ; மாசு-முயல .ே களங்கம் இ. இல்லாத கடைக் குறை. மதி-பிதைன் சந்திரனும். நீடு-தயாகிய, புனல்கங்கை யாற்றினுடைய நீரும், . மன்னி-நிலை பெற்று. வளர் -தங்கி ருக்கும். சென்னிய ை தலையை உடையவனை. ப்:சந்தி. பேச-பேசுவதற்கு, இனியானை-இனிமையாக் விள பலனை. உலகு. இந்த பண்ணுலகத்தில் வாழும்

மக்க ைஇட ஆகும் யர். ஆள் அடிமைகளாக, ஒருமை

ப ைமை மயக்க . உலடய பற்ற, பிஞ்ஞகனை-பின்னி

யிருக்கும் சடாபாசத்தைத் தன்னுடைய தலையின்மேற். பெற்றவனன், கலை-பரமேசுவரன்ை. - எம்-அடியேங்க. 3. ளுவ இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர். களையும் சேர்த்துச் சொன்னது. பெருமானை-தலைவனை. எவ்வுயிரும்-எல்லாவகையாகிய உயிர்களையும் ஒருமை,

பன்ம்ை மயக்கம். அவையாவன: மக்கள், விலங்குகள் ,

பறவைகள், திசவாழ்வன. ஊர்வன முதலியவை தத்