பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - - பெரிய புராண விளக்கம்-6.

கள்; ஒருமை பன்மை மயக்கம். உயர்வ-உயர்ந்து நிற்பவை: ய்ாக அந்தத் திருவாய்மூரில் விளங்கும். . பிறகு உள்ள 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருமுனைப்பாடி நாட்டில் திருமதில்கள் சுற்றி விளங்கும் நீர்வளம், நிலவளம், செல்வவளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்ற ஊர்களில் உள்ள எந்த, இடங்களிலும் நறுமணம் கமழும் வயல்களில் வளர்ந்து நிற்கும் பலவகையான பயிர்கள் விளையும் விசாலமான வயல்கள் பல பரவலாக இருந்து உயரமாக உள்ள நெற். களைச் சேமித்து வைக்கும் குதிர்களும் வெயிலைப் போல ஒளியை வீசும் குழைகளைத் தங்கள் காதுகளில் அணிந்: திருக்கும் மென்மையாக விளங்கும் பெண்மணிகள் வாழும். மாடங்களும் உயரமாக நின்று மயில்களினுடைய கூட்டமும், மேகங்களினுடைய கூட்டமும் ஒன்றுக்கு ஒன்று வேறு வேறாக நின்று நடனம் புரிய அந்தத் தருவாய்மூரினுடைய பக்கங்களில் அந்த மயில்களினுடைய கூட்டமும், மேகங்களி: னுடைய கூட்டமும் அசைந்து ஆடுவனவாக விளங்கும்." பாடல் வருமாறு: , - -

' எயிற்குலவும் வளம்பதிகள் r

எங்கும்மணம் தங்கும்வயற் பயிர்க்கண்வியல் இடங்கள் பல

பரந்துயர்கெற் கூடுகளும் வெயிற்கதிர்மென் குழைமகளிர் விரவியமா டமும் மேவி மயிற்குலமும் முகிற்குலமும் * மாறாட மருங்காடும்.' எயில்-அந்தத் திருமுனைப்பாடி நாட்டில் திருமதில்கள்: ஒருமை பன்மை மயக்கம். குல்வும்-சுற்றிலும் விளங்கும். வளம்-நீர்வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம், ஆலய வளம் முதலிய் வளங்களைப் பெற்ற: ஒருமை