பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பெரிய புராண விளக்கம்-5

என்னும் அடையாளப் பொறிகளை; ஒருமை பன்மை மயக்கம். இட்டருள்-பொறித்தருள்வாயாக. என்று-எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. பன்னு-தாம் பாடி, யருளும். செழும்-சொற்சுவை, பொருட்சுவை என்னும் சுவைகளாகிய செழுமையைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலை-மாலையாகிய ஒரு திருப்பதி கத்தை. முன்-அந்தச் சிவக்கொழுந்தீசருடைய சந்நிதியில். நின்று-நின்றுகொண்டு. பாடுவார்-பாடியருள்பவரானார். இந்தப் பாடலில் குறிப்பிடப் பெற்ற பாசுரம் வருமாறு:

  • பொன்னார் திருவடிக் கொன்றுண்டு -

விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண்

டேவருங் கூற்றகல மின்னாரும் மூவிலைச் சூலமென்

மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுட் தூங்கானை - மாடச் சுடர்க் கொழுந்தே. "" பிறகு வரும் 151-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

பொன்னார் திருவடிக்கென் விண்ணப்பம்' எனத் தொடங்கி எல்லாப் பொருள்களுக்கும் முன்னே தோன்றிய வனாகி எல்லாப் பொருள்களுக்கும் இறுதியாகி நிலைத்து நின்ற சுடர்க்கொழுந்தீசனை, தன்னுடைய திருமேனியில் உமாதேவியை வாம பாகத்தில் எழுந்தருளும்ாறு ஏற்றுக் கொண்டவனை, சுகத்தைச் செய்தருளுபவனை, அவனு டைய நல்ல திரு நாமங்கள் அமைந்த திருவிருத்தம் ஒன்றை நன்மைகள் சிறந்து விளங்குமாறு அந்தத் திருதாவுக்கரசு நாயனார் பாடியவுடன் பாடல் வருமாறு: - ---

பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம்’ என்றெடுத்து முன்னாகி எப்பொருட்கும்

முடிவாகி கின்றானைத்