பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 289.

அணைய-அத்தகைய திருப்பதிகமுடன்-ஒரு திருப்பதிகத் தோடு. அன்பு-பக்தியை. உறு-பெற்ற வண்-சொற்சுவை பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற. தமிழ்செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிக த்தையும்; ஆகுபெயர். பாடி-அந்த நாயனார் பாடியருளி. அங்கு. அந்தத் திருக்கழிப்பாலையில். வைகி-தங்கிக் கொண் டிருந்து. நினைவு அ சி யா ர் த ைம - யாராலும் நினைப்பதற்கு அரியவராகிய அந்தப் பால்வண்ணநாதேசு வரரை. தம்:அசை நிலை. ப்:சந்தி. போற்றி-வாழ்த்தி வணங்கி விட்டு. நீடு.நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங் கும். திரு-அழகிய; செல்வர்கள் வாழும் எனலும் ஆம். திணை மயக்கம். ப்:சந்தி. புலியூரை-பெரும்பற்றப்புலியூரர் கிய சிதம்பரத்தை. நினைந்து-எண்ணி. மீள்வார்.மீண்டும் அந்தச் சிவத்தலத்துக்கு எழுந்தருள்வார்.

'வனபவள' என்று தொடங்கும் பாசுரத்தை முன்பே காட்டினோம்; ஆண்டுக் கண்டுணர்க. காந்தாரப் பண்ணில் அமைந்த அந்தத் திருப்பதிகத்தில் வரும் மற்றொரு பாசுரம் வருமாறு: -

  • வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே - என்கின்றாளால்; -

விண்டலர்ந்து நாறுவ தோர் வெள்ளெருக்கு

நாண்மலருண் டென்கின்றாளால்; உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப்

பட்டுடையன் என்கின்றாளால்; கண்டயலே தோன்றும் கழிப்பாலைச் -- - சேர்ப்பானைக் கண்டாள் கொல்லோ, அடுத்து வரும் 174-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'திருமாளிகைக்ளினுடைய பின்புறத்தில் உள்ள தோட் டங்கிளில் சமுத்திரத்தின்அலைகள் சங்குகளைக் கொண்டு வந்து பொழியும் திருக்கழிப்பாகலயினுடைய பக்கத்தை