பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 . பெரிய புராண விளக்கம்- 6

வண்ணம் புரிந்தருளிய தலம் இது. இது சுந்தரமூர்ந்தி நாய னார் பாடியருளிய பின்வரும் பாசுரத்தால் தெரியவரும்,

  • வையகம் முற்றும் மாமழை மறைந்து

வயலில் நீரிலை மாநிலம் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன

ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்

செழும்பொழில்திருப் புன்கூர் உளானே. இக்கருத்தைக் கூறும் மற்றொரு பாசுரம் வருமாறு: * ஏத நன்னிலம் ஈரறு வேலி

ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக் கோத னங்களின் பால்கறந் தாட்டக் -

கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற தாதை தான் அற எறிந்த சண்டிக்குன்

சடைமி சைமலர் அருள்செயக் கண்டு பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்

பூம்பொழில் திருப் புன்கூர் உளானே. ' கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் நம்பியாண் கார் நம்பி, . - - *" பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த கன்னன்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர் மன்னும் மழைபொழிந் தீரறு

வேலிகொண் டாங்கவற்கே பின்னும் பிழைதவிர்த் தீரறு

வேண்கொள் பிஞ்ஞ்கனே. 多豐:

§ 3.