பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 237

தேனும்இன் னமுதும் ஆனார் .

திருச்செம் பொன் பள்ளியாரே. ' அந்த நாயனார் பாடியருளிய திருக்குறுந் தொகை ஒன்று வருமாறு: - - கானறாத கடிபொழில் வண்டினம்

தேன்றாத திருச்செம்பொன் பள்ளியான் ஊனறாத தோர்வெண்டலை யிற்பலி தானறாததோர் கொள்கையன் காண்மினே. ’’ திருமயிலாடுதுறை: இந்தச் சிவத்தலம் மாயூரம் எனவும் வழங்கும். இது சோழநாட்டில் காவிரியாற்றின் தென் கரையில் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருப்பவர் மாயூர நாதேசுவரர். அம்பிகையின் திருநாமங்கள் அபயாம் பிகை, அஞ்சல் நாயகி என்பவை. சமயாம்பிகை மயில் வடிவத்தோடு மாயூர நாதேசுவரரைப் பூசித்த தலம் இது. துலாம்ாசமாகிய ஐப்பசி மாதத்தில் இங்கே காவிரியாற்றில் நீராடுவது சிறப்பு. -

இந்தத் தவத்தைப்பற்றித் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தக்கராகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: . -

" கரவின்றிநன் மாமலர் கொண்டே இரவும் பகலும் தொழுவார்கள் சிரம்ஒன்றிய செஞ்சடையான் வாழ் வளமயி லாடு துறையே. ' , & அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: . . ." . ' ' ' - ' ' ". . . ஏனவெயி. றாடரவெ டென்புவரி யாமையிவை

பூண்டி ளை ஞராய்க் கான வரி நீடுழுவை ஆகளுடைய

அடர்சடையர்கானி யெனவாம்