பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பெரிய புராண விளக்கம்-.ே

னேசுவரராகிய இறைவர் ஆட்கொள்ள. ப்:சந்தி. பெற்றம் பெறும் பாக்கியத்தை அடைந்த பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். தவ-தவத்தைப் புரிந்த த்:சந்தி. தொண் டர்-திருத் தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனாருடைய. திருவுள்ளம்-திருவுள்ளச் சம்மதத்தை; ஆகு பெயர். பெறப் பெற்றார்-அடையும் பாக்கியத்தை அந்த அப்பூதியடிகள் நாயனார் அடைந்தார்.

பிறகு வரும் 203-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"அந்த அப்பூதியடிகள் நாயனார் முன்னால் திருநாவுக் கரசு நாயனாரைப் பார்க்கும் பான்மை இல்லா விட்டாலும் அவரைப் பார்ப்பதற்கு முன்பே தம்முடைய திருவுள்ளத்தில் சேர்ந்திருந்த பெருகி எழும் பக்தியை உடையவராகிய அந்த அப்பூதியடிகள் நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டிருந்த பெருகி எழும் விருப்பத்தோடு பாற் சோற். றையும் கறியமுதுகளையும் அந்த நாயனார் திருவமுது செய்வதற்கு வேண்டிய பொருள்களை வேறு வேறாகப் பல வகைகளை அந்த நாயனார் பெறுமாறு விரும்பத்தோடு திருவதிகை வீரட்டானே சுவரர் தடுத்து ஆட்கொண்ட திரு. நாவுக்கரசு நாயனார் திருவமுது செய்யும் பொருட்டு அழகிய அமுதத்தைப் போல ஆகுமாறு எல்லாவற்றையும் அமைத்து விட்டு. பாடல் வருமாறு: -

" காண்டகைமை இன்றியும்முன்

கலந்தபெரும் கேண்மையினார் பூண்டபெருங் காதலுடன்

போனகமும் கறியமுதும் வேண்டுவன வெவ்வேறு

விதங்கள்பெற விருப்பினால் ஆண்டஅரசமுதுசெயத் . .

திருவழுதாம் படிஅமைத்து.