பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 283

கொண்டு வருமாறு. த்:சந்தி, தனி-தனியாக விட்டார்அவனை அப்பூதியடிகள் நாயனார் அனுப்பின்ார். -

அடுத்து உள்ள 205-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: " அப்பூதி அடிகள் நாயனார் தன்னைத் தம்முடைய திரு மாளிகைக்குப் பின்புறத்தில் உள்ள தோட்டத்திலிருந்து ஒரு வாழைக் குருத்திலையை அறுத் து எடுத்துக் கொண்டு வருமாறு அனுப்பிய அவ்வாறே அந்தத் திருதாவுக்கரசு என்னும் திருநாமத்தைக் கொண்டவனும் அப்பூதியடிகள் நாயன ருடைய முதற் புதல்வனும் ஆகிய அந்தச் சிறுவனும் வேகமாக அந்தத் தோட்டத்தை அடைந்து அந்தப் பக்கத் தில் தாமதம் செய்யாமல் பூவைப் பெற்ற ஒரு வாழை மரத் தில் உள்ள குருத்திலையை அறுக்கத் தொடங்கும் சமயத்தில் ஒரு நாகப் பாம்பு அவனைக் கடித்துத் துன்பத்தை உண்டாக்க, அந்தத் துன்பத்தைச் சிறிதும் சட்டை செய்யாத வனாகித் திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்தருளும் பொருட்டு அந்த வாழை மரத்தில் உயரத்தில் இருந்த குருத் திலையை அறுத்து அதை எடுத்துக் கொண்டு விரைவில் திருநாவுக்கரசு நாயனார் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். பாடல் வருமாறு:

  • ஆங்கவனும் விரைந்தெய்தி

அம்மருங்கு தாழாதே பூங்கதலிக் குருத்தரியப்

புகும்.அளவில் ஒருகாகம் தீங்கிழைக்க அதுபேனான் திருவமுது செய்தருள ஓங்குகதலிக்குருத்துக் х

கொண்டொல்லை வந்தனைந்தான். ' . . . 1.அப்பூதி அடிகள் ந:யனர் தம்முடைய திரு பின் புறத்தில் உள்ள் தோட்டத்திலிருந்து - ஒரு குருத்திலையை அறுத்து எடுத்துக் கொண்டு வருமாறு தன்னை அனுப்பிய அவ்வாறே. அவனு ம்-அந்த

ు 萍 ឌា விக்க்

வாழைக்