பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 83.

பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே.', 'மரணம் பிறப்பென்றிவை இரண் டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே.”, 'என் பிறவிக். கருவேர் அறுத்தபின்.”, 'பிறப்பறுத்த அத்தன்.', 'என்' றும் பிறந் திறந்தாழாமே ஆண்டுகொண்டான்.”, 'துஞ்சல் பிறப்பறுப்பான். தொல்பிறவித்ததோடா வண்ணம். திகழப் பிறப்பறுப்பான்.", பிறவிப் பகை கலங்க." ‘'இப்பிறப்பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு іствёт. ”, 'பிறவிப் பிணிக்கோர் மருந்தே.', 'பிறவிதனை அற மாற்றி.', 'பிறவி வேரறுத் தென்குடி முழுதாண்ட பிஞ். ஞகா.’’. பிறப்பே இறப்பொடு மயக்காம் தொடக்கெ. லாம் அறுத்த நற்சோதி.’’, ‘மண்ணார்ந்த பிறப்பறுத்திட். டாள்வாய்.”, என்பாவைப் பிறப்பறுத்து.', 'முடியேன், பிறவேன்.', 'இப்பிறவிதனைத் துாரும் பரிசு துரிசறுத்து.”, 'பிறவி என்னும் இக்கடலை நீந்தத் தன் பேரருள் தந்: தருளினான்.”. பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்.’’, "மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும்." r என்று. மாணிக்கவாசகரும், முன்பிப்பிறவி முடிவதுதானே.” 'பிறப்பை அறுக்கும்.', பிறடபினை நீக்கும் பெருமை. பெற்றாரே.', 'ஆர்த்த பிறவி அகலவிட்டோடுமே.”, 'ஒழித்தேன் பிறவியை." என்று சேரமான் பெருமாள் நாயனாரும், இல்லை பிறவிக் கடல் ஏறல்.சடையானைச் சாராதார்தாம்.', 'மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து.' என்று கபிலதேவ நாயனாரும், நின் திருவடி பரவுதும் யாமே நெடுநாள் இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந் தும் சிறைக்கருப்பாச்யம் சேரா மறித்தும் புகாஅ வாழ்வு பெறற் பொருட்டே', 'வருந்தேன் இறந்தும் பிறந்தும்.', பிறவாத வண்ணம் அறிந்தேன்.'. 'இச்சிறை பிழைப்பித். திணிச் சிறை புகாமற் காத்தருள் செய்ய வேண்டும்." "தம்மைப் பிறவிக் கடல் கட்ப்பிப்பவர்..” என்று பட்டி னத்துப் பிள்ளையாரும், பவம் அறுத்தாள்வதற்.