பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரிய புராண விளக்கம்

வந்திருந்த சூலை நோய் சிறிதேனும் குறையாமல் நின்று. கொண்டிருக்கவும் அந்த நோய் நீங்காமையைத் தெரிந்து கொண்டவர்களாய், ஹா, ஹா, நாம் இனிமேல் எந்த வகையாகிய பரிகாரத்தைப் புரிவோம்’ என்று எண்ணி வருத்தத்தை அடைந்த உள்ளங்களைப் பெற்றவர்களாகிச் செல்பவர்கள் ஆகிய அந்தச் சமணர்கள், "இந்தச் சூலை நோய் எங்களால் தீர்ப்பதற்கு அரியதாகும்.’’ என்று கூறி . பாடல் வருமாறு:

" தாவாத புகழ்த்தரும

சேனருக்கு வந்தபிணி ஒவாது கின்றிடலும்

ஒழியாமை உணர்ந்தாராய் 'ஆ'ஆ'நாம் என்செய்கோம்' என்றழிந்த மனத்தினராய்ப் போவார்கள், இதுகம்மாற்

போக்கரிதாம்" எனப்புகன்று." h - - - இந்தப் பாடல் குளகம். தாவாத-குறையாத. புகழ்" புகழைப் பெற்ற த்:சந்தி. தருமசேனருக்கு-அந்தத் தரும சேனருக்கு. வந்த-உண்டாகியிருந்த, பி னி - சூ ைல நோய். ஒவாது-சிறிதேனும் கு ை ற ய | ம ல். நன்றி டலும்-அந்த மருணிக்கியாருடைய வ யி ற் றி ல் நின்று கொண்டிருக்கவும். ஒழியாமை-அந்தச் சூலை நோய். சிறிதேனும் நீங்காமையை. உணர்ந்தாராய்-தெரிந்து கொண் டவர்களாகி; ஒருமை பன்மை மயக்கம். ஆ-ஹா! ஆ-ஹா! நாம்-யாம். என்-இனிமேல் எந்த வகையாகிய பரிகாரத்தை. சேய்கோம்-புரிவோம். என்று-என எண்ணி. அழிந்த-வருத். தத்தை அடைந்த மனத்தினராய்-உள்ளங்களைப் பெற்றவர் களாகி. மனம்: ஒருமை பன்மை மயக்கம். மனத்தினர்: ' ' , , , , க்கம். ப்:சந்தி. போவார்கள்-செல்பவர் கள் ஆகிய அந்தச் சமணர்கள். இது-இந்தச் சூலை நோய். கம்மால்-னங்களால்: போக்கரிதாம்-தீர்ப்பதற்கு அரியது.