பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 95: ஆண்ட-திருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட். கொண்ட அரசு-திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். எழுந்தருளி அணி-எழுந்தருளி அழகைப் பெற்ற, ஆரூர்திருவாரூர் திருக்கோயிலில் உள்ள, மணி-நாகமாணிக்கத்தை. உமிழும். ப்: சந்தி. புற்றில்-பாம்புப் புற்றில், அமர்ந்துவீற்றிருந்து. வாழும்:எழுந்தருளியிருக்கும். நீண்ட-நீளமாக உள்ள. சுடர்-ஒளியை வீசும். மா-டெருமையைப் பெற்ற. மணியை-மாணிக்கத்தைப் போன்ற வன்மீகநாதரை. க்:சந்தி. கும்பிட்டு.அந்த நாயனார் தம்முடைய திருக்கரங்களைத் தம். முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு. நீடு.நெடுங் காலமாகப் புகழ் பெற்று விளங்கும். திருப் புகலூர்-திருப்புகலூரை. நோக்கி-பார்த்து. மீண்டு-திரும்பி. அருளினார்-எழுந்தருளினார். என்று-என. கேட்டருளிதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கேள்விப்பட்டருளி. எதிர் கொள்ளும்-அவரை எதிர் கொண்டு வரவேற்கும். விருப்பினோடும்-விருப்பத்தோடும். ஈண்டு-கூட்டமாகக் கூடி யுள்ள. பெரும்-பெருமையைப் பெற்று - விளங்கும். தொண்டர்-திருத்தொண்டர்கள் ஒருமை பன்மை மயக்கம். குழாம்-கூடியுள்ள கூட்டம். புடை-தம்மைப் பக்கத்தில். சூழசுற்றி வர. எழுந்தருளி-அந்த நாயனார் எழுந்தருளி. எதிர்திருநாவுக்கரசு நாயனாருக்கு எதிரில், ஏ: அசை நிலை. சென்றார்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளி 65 ft fT * சிவபெருமானுக்கு மாணிக்கம் உவமை : அருள் செய்யும் மணியான். ' , ம்ஞ்சனே மணியே. , 'மா ளிைக் கத் தொத்தினை. , 'மாறிலா மணியே.”, என் பொன் என் மணி என்ன ஏத்துவார். ’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், சுண்ண வெண்ணிற்றானே மணி யானே. , கோலக்காவிற் குரு மணியை. , மருகல் உறையும் மாணிக்கத்தை." துருத்தி மேய து மணியை.", *ஆலவாய் எம் அருமணியை.’’, ‘மணியே பொ ன்னே.