'93 பெரிய புராண விளக்கம்-7 மைந்தா.', 'மஞ்சனே மணியும் ஆனாய்.”, முத்தினை மணியைப் பொன்னை.’’, ‘முத்தினை மணியைப் பவளத் தொளிர் தொத்தினை.', 'கதிர் மாமணித் தேசனை.",
- * * *
"மன்மணியை.”, 'திருமணியைத் தித்திக்கும் தேனை.",
- முத்தினை மணிதன்னை மாணிக்கத்தை.', ஒரு மணியை உலகுக்கோர் உறுதி தன்னை." பெறற்கரிய மாணிக் கத்தை.', வயிரமுமாய் மாணிக்கம் தானே ஆகி.", :இப்பொன் நீ இம்மணி நீ.', 'பொன்னானாய் மணியா னாய் ' என்று திருநாவுக்கரசு நாயனாரும், அருமணியை முத்தினை. , 'மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக் கமே.”, வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக் கமே.', 'மைம்மாம் பூம் பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே.”, “வண்டார் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே.’’, ‘மண்ணார் பூம் பொழில் சூழ் மழபாடி யுள் மாணிக்கமே.', 'மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே., 'மைந்தார் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே.', 'மையார் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே.”, மறிசேர் அங்கையனே மழபாடியுள்
மாணிக்கமே.','முத்தினை மாமணி தன்னைவயிரத்தை.", - மலைத்த செந்நெல்வயல்வாழ் கொளிபுத் துர் மாணிக் கத்தை.', 'மடைக்கண் நீல மலர் வாழ் கொளிபுத்துரர் - மாணிக்கத்தை.', 'வந்தென் உள்ளம் புகும் வாழ் கொளி புத்துார் மாணிக்கத்தை.”, “மடந்தை பாகனை வாழ்கொளி புத்துரர் மாணிக்கத்தை.', "வளைத்த வில்லியை வாழ் கொளிபுத்துார் மாணிக்கத்தை.', செங்கண் வேடனாய். என்னொடும் வந்து மருவினான்தனை வாழ் கொளிபுத்துரர் மாணிக்கத்தை., மண்ணி வந்து வந்திழி வாழ் கொளி புத்துார் மாணிக்கத்தை.', 'வாளை பாய் வயல் வாழ் கொளிபுத்தூர் மாணிக்கத்தை.', 'மருந்தனான்றனை வாழ் கொளிபுத்துார் மாணிக்கத்தை.”, மைகொள் கண்டனை வாழ் கொளிபுத்துார் மாணிக்கத்தை.", "வளம் கிளர்