திருநாவுக்கரசு நாயனார் புராணம் 97 பொழில்வாழ் கொளிபுத்துார் மாணிக்கத்தை.', 'மாதினை மதித்தங் கோர் பால் கொண்ட மணியை.', 'வானோர் மாமணி மாணிக்கத்தை.', 'பூவில் வாசத்தைப் பொன னினை மணியை.', மங்கை பங்கனை மாசிலாமணியை.', 1 மணியினைப் பணிவார் வினை கெடுக்கும் வேதனை.", "மாசிலா மணியே மறைப் பொருளே." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க,’’, ‘கூடல் இலங்குருகுமணிபோற்றி.', 'ஆடகச் சீர் மணிக்குன்றே.', என்னைக் கழுமணியே.', 'தொடற்கரி :யாய் சுடர் மாமணியே.', 'மணி நீ ஒளித்தாய்க்கு., "என் பொல்லா மணியை.", புகழப் பெறுவதென்று கொலோ என் பொல்லா மணியை.', 'புரிந்து நிற்பதென்று கொலோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே,”. . புனையப் பெறுவ தென்று கொலோ என் பொல்லா மணி யைப் புணர்ந்தே.', வம்பனேன் தன்னை ஆண்ட ஆமாமணியே.', 'என் சிந்தை வைத்த சிகாமணி.', 'அம் .பலத்தாடுகின்ற என் பொல்லா மணியை., 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.’’, எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலாமணியே.', 'முத்தனையானே மணியனையானே.”, * மாசில் மணியின் மணி வார்த்தை.', 'இந்து சிகாமணி.", "காத்தாட் கொள்ளும் குருமணியே.’’, 'ஏதா மணியே." என்று மாணிக்கவாசகரும், திரள்மணிக்குன்றே.', 'சுடர் மணி விளக்கின் உள்ஒளி விளங்கும் தாய நற் சோதியுட் சோதீ.', 'நிகரிலா மணியே.’’ என்று திருமாளிகைத் தேவ ரும்,மற்றவர் அறியா மாணிக்க மலையை.' ,"என்மாறிலா மணியை.', 'கொண்டம் கண்டத்தெம் குரு மணியை.' , .."புராண சிந்தாமணி.’’ என்று சேந்தனாரும், ஆரணம் பொழியும் பவளவாய் மணியே.', வளரொளிமணி நெடுங் குன்றே.', 'பன்னகா பரணா பவள வாய்மணியே. . "பாடிலா மணியே.', 'முழுமணித் திரள்.’’ என்று கருவூர்த் தி-7
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/103
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
