110 பெரிய புராண விளக்கம்-7 ஆகியவை அடங்கிய திருப்ப்திகங்களையும் பாடியருளி க!ள்ளார். அவற்றுள் இந்தளப்பண் அமைந்த ஒரு பாசுரம். வருமாறு; -- செய்யர் வெண்ணுலர் கருமான் மறிதுள்ளும் கையர் கனைகழல் கட்டிய காலினர் - மெய்யர் மெயந்தின் றவர்க்கல்லா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே...' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: " நீரும7யத் தீயும் ஆகி நிலனுமாய விசும்பும் ஆகி ஏருடைக் கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று ஆய்வதற் கரிய ராகி அங்கங்கே ஆடு கின்ற ாதவர்க்குத் தேவ ராவார் திருப்புக லு ர னாரே...' அவர் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: தன்னைச் சரனென்று தாளடைந் தேன்றன் அடியடையப் புன்னைப் பொழிற்புக லூரண்ண ல் செய்வன கேண் மின்களோ என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத் தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. அவர் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு ' ' மின்னி னேரிடையாள் உமை பங்கனைத் தன்னை நேரொப் பிலாத தலைவனைப் புன்னைக் கானற்பொழிற்புக லூரனை என்னு ளாகவைத் தின்புற்றிருப்பனே."
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
