பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 111; அவர் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: அங்கமே பூண்டாய் அன்லா டினாய் ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனேறுார்ந்தாய்." பங்கமொன் றில்லாத படர்சடை யினாய் பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய் சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன் திருப்புகலூர் மேவிய தேவ தோவ...' இது அந்த நாயனார் தம்முடைய உயிர் நீங்குவதற்கு. முன்பு பாடியருளியது. - சிவபெருமானுக்குத் தேன் உவமை: 'தேனொத்தினி வான். தேனுமாய் அமுதுமாய்த் தெய்வமும் தானாய்."

  • தேனினும் இனியர் பாலன நீற்றர்.', தேனுமாய் அமுதாகி நின்றான். என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'ஆலங்காட்டில் அம்தேைை., 'தேனும்

இன்னமுதும் ஆனார் திருச்செம்பொன் பள்ளியாரே, , ‘'தேனொத்தெனக்கினியான்., 'தேனனைத் திருஅண்ணா மலையணை.', 'அண்ணிக்கும் தேனர் போல் திருநாகேச் சுரவரே.', தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை.” g 'தேனைப் பாலைத் திகழொளியை.', 'திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலை. ,அடியேனதுள்ளே நின்ற தேனமுதை.', 'அமிர்து கண் டாய் அம்தேன் தெளிகண் டாய்.”, 'தித்திக்கும் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையை,, 'சரும்பு தருகட்டியை இன்னமிர்தைத் தேனை.’’, ’தேனாய் அமுதானாய் நீய்ே.', தேன வனே திருச்சோற்றுத் துறையுளானே.”, தேனதாகித் தீங்கரும் பின் இன்சுவையை.', தேனே வானோர் செழுஞ்சுடரே." உமையாட்கென்றும் தேனவன்காண்., கலந்தார்க் கென்றும் தேனவனை.', 'என் உள்ளத்துள்ளே ஊறும் அத்தேனை அமுதத்தை.", தேனத்தை வார்த்த தெளிவே