122 பெரிய புராண விளக்கம்-7 லூருக்கு எழுந்தருள, ப்:சந்தி, பெரு-தம்முடைய திருவுள் ளத்தில் பெருகி எழுந்த விருப்பால்-விருப்பத்தினால்; வி ரு ப் ப த் தோ டு எனலும் ஆம்; உருபு மயக்கம். வாகீசர்.வாகீசராகிய தி ரு நா வு க் க ர சு நாயனார். உள்ளம்-தம்முடைய தி ரு வுள் ளத் தி ல் , மகிழ்ந்து 'மகிழ்ச்சியை அடைந்து. எதிர்-கொண்டு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை எதிர் கொண்டு வரவேற்று. அங்கு-அந்தத் திருப்புகலூரில். உடன்-அந்த இரண்டு நாயன் மார்களோடும். உறையும்-தங்கிக் கொண்டிருக்கும். நாளின் கண்-காலத்தில், வள்ளலார்-வள்ளலாராகிய, சிறுத்தொண் டர்-சிறுத் தொண்ட நாயனார். மற்று: அசை நிலை. அவர் பால் எழுந்தருள-அந்த இரண்டு நாயன்மார்களிடத்திற்கும் "ழுந்தருள. அவர்: ஒருமை பன்மை மயக்கம். எள்ளரும்இகழ்வதற்கு அருமையாக இருக்கும். எள்ளரும். எள்ள அரும்; தொகுத்தல் விகாரம், சீர்.சீர்த்தியைப் பெற்ற. நீலநக்கர் தாமும்-திருநீல நக்க நாயனாரும். தாம்: அசை நிலை. எழுந்தருளினார்-திருப்புகலூருக்கு எழுந்தருளினார். பிறகு உள்ள 243-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு திருப்புகலூரில் எழுந்தருளும் அந்தத் திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடும் திருநாவுக்கரசு நாயனாரோடும் அந்தச் சிவத்தலமாகிய திருப்புகலூரில் வாழும் வேதியராகும் ஓங்கியிருக்கும் புகழைப் பெற்ற முருக நாயனாருடைய திருமடத்தில் அவரோடு கூடி தங்களுடைய பக்கத்தில் வரும் சீர்த்தியைப் பெற்ற அடியவர்கள் பலரோடும் பழகிய நட்பு அகலுவதற்கு அருமையாக உள்ள திருத்தொண்டுகளினுடைய நிலையை அடைந்த திருநாவுக்கரசு நாயனார். தெரிந்து கொண்டு. தங்கியிருப்பவரானார். பாடல் வருமாறு: o 'ஆங்கணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் ஓங்குபுகழ் முருகனார் திருமடத்தில் உடனாகப்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/128
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
