பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

us . பெரிய புராண விளக்கம் அங்காளில் தமக்கேற்ற திருத்தொண்டின் நெறியாற்ற மின்னார்.செஞ் சடைஅண்ணல் மேவுபதி எனைப்பலவும் முன்னாகச் சென்றேத்தி முதல்வன்தாள் தொழுவதற்குப் பொன்னாரும் மணிமாடப் பூம்புகலூர் தொழுதகன்றார்.' அந்நாளில்-அவ்வாறு திருநாவுக்சரசு நாயனார் திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடும் முருக நாயனாரோ டும் திருப்புகலூரில் தங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில். தமக்கு ஏற்ற-தமக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். திருத் தொண்டின்-உழவாரத் திருத் தொண்டினையும் வேறு திருத், தொண்டுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். நெறி-முறை யான வழியில். ஆற்ற-புரிந்து கொண்டு வர. மின்-மின் ைைலப் போல. ஆர். ஒளியை நிரம்ப வீகம். செம்-சிவப்பாக இருக்கும். சடை-சடாபா ரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற. அண்ணல்-தலைவராகிய சிவபெ ருமானார். மேவு-திருக கோயில் சொண் டு ழுந்த ருளியிருக்கும். பதி. சிவத் தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எ ை.ை எத்த, னையோ, ப்:சந்தி. பலவும்- லவற்றிற்கும். முன் னாகமுன்பாகவே. ச் சந்தி. சென்று எழுந்தருளி. ஏத் தி அந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவ பெ ருமான்களை அந்த நாயனார் துதித்து விட்டு. முதல்வன். எல்லாத் தேவர்களுக் கும் முதல் தேவனாகிய அக்கினிசுவரனுடைய. தாள்-திருவடி. கனை: ஒருமை பன்மை மயக்கம். தொழுவதற்கு-வணங்கு வதற்காக, ப்:சந்தி. பொன்-தங்கத்தை. ஆரும். பதித்து அமைந்திருக்கும். மணி-அழகைப் பெற்ற மாடமாடங்கள் உயரமாக இருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி பூம்புசலூர்-பூம்புகலூருக்கு எழுந்தருளி. தொழுது-அந்த