பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெரிய புராண விளக்கம்-ச குங்குவியக் கலயனர் . திருமடத்தில் குறைவறுப்ப அங்கவர்பால் சிவனடியா . ருடன்அமுது செய்தார்கள்.' செங்குமுதம்-திருநாவுக்கரசு நாயனார் செங்குமுதல் மலர்கள்: ஒருமை.பன்மை மயக்கம். மலர்-மலர்ந்திருக்கும். வாவி-வாவியைப் பெற்ற. வாவி:வாபீ என்னும் வட சொல் திரிபு. த்:சந்தி. திருக்கடவூர்-திருக்கடவூருககு. அனைந்தருளி -அந்த நாயனார் அடைந்தருளி. ப்:சந்தி. பொங்கிய-மார்க் கண்டேயரிடத்தில் சினம் பொங்கி எழுந்த, வெம்-கொடுமை யைக் கொண்ட, கூற்று-யமனை. அடர்த்த உதைத்துத் தரையில் விழுமாறு செய்தருளிய. பொன்-தங்கத்தைப். போன்ற, அடிகள்.அமிர்தகடேசுவரருடைய திருவடிகளை. தொழுது-அந்த நா யனார் வனங்கி. ஏத்தி. துதித்து விட்டு. க்:சந்தி. குங்குலியக்கலயனார்-குங்குலியக் கலய நாயனார் வாழும் திருக்கடவூரில் உள்ள. திரு மடத்தில்-அந்த நாயன" ருடைய அழகிய திருமடத்தில். குறைவு-குறைகள்: ஒருமை. பன்மை மயக்கம். அறுப்ப-அறுமாறு. அங்கு-அந்தத் திரு. மடம் உள்ள. அவர் பால்-அந்தக் குங்குலியக்கலய நாயனா ருடைய திருமாளிகையில். சிவனடியாருடன்.சிவபெருமா னுடைய அடியவர்களாகிய சிறுத் தெ ாண்ட நாயனாரோடும் முருக நாயனாரோடும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனா ரோடும்; ஒருமை பன்மை மயக்கம். அமுது செய்தார்கள்அந்த நாயன்மார்கள் திருவமுது செய்தருளினார்கள். ' . . . திருக்கடவூர்; இத சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் அமிர்தகடேசுவரர், இவரை அமுதீசர் எனவும் வழங்குவர். அம்பிகை அபிராமி அம்மை. தீர்த்தங்கள் சிவகங்கை, அமுதபுஷ்கரிணி என்பவை. இது சீகாழியிலிருந்து தென் கிழக்குத் திசையில் 14 மைல் தூரத்தில் உள்ளது. - மேற்குப் பார்த்த சந்நிதி. இது அட்ட விரட்டங்களில் ஒன்று. மார்க்கண்டேயருக்காக