H40 பெரிய புராண விளக்கம்-7 பெற்ற செய்தியைத் தெரிவிக்கும் புறநீர்பைப் பண்அமைந்த ஒரு பாகரத்தைத் திரு ஞ ண சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளினார். அந்த பாசுரம் வருமாறு : . . . - "" தன்தவம் பெரிய கலந்தரன் உடலம் தடிந்தசக் கரமெனக் கருளென் . றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் பிறையணி சடையன் நின்றநாள் காலை இருந்தநாள் மாலை கிடந்தமண் மேல்வரு கவியை வென்றவே தியர்கள் விழாவறா விழி மிழலையான் என் வினை கெடுமே,’’ - அந்த நாயனார் நட்டபாடைப் பண்ணில் அந்தத் தல்த் தைப் பற்றிப் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : ' பண்ணும்பதம் ஏழும்பல ஒசைத் தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும் முறு தாளத்தொலி - பலவும். மண்ணும்புனல் உயிரும்வரு காற்றும்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானா னிடம் விழிம் மிழலையே.’’ நட்ட பாடைப் பண்ணில் அமைந்த திருவிராகம் ஒன்று: வருமாறு : . மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு காணசெல நிறுவிய பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபினம் அம்ர்வன இருளிடை யடையுற வொடுதட விசையுறு பரனினி துறைபதி தெருவினில் வருபெரு விழவொவி * மலிதர வளர்திரு மிழலையே." குறிஞ்சிப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு : கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்:
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/146
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
