142 பெரிய புராண விளக்கம் அதே பண் அமைந்த ம்ற்றொரு திருவிராகப் பாசுரம் வருமாறு : - t மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல் பட்டொளி மணியல்குல் உமையமை உருவொரு பாகமாக் கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை விட்டொளி உதிர்பிதிர் மதியவர் பதிவீழி மிழலையே." சாதாரிப் பண் அமைந்த ஒரு திரு முக்கால் வருமாறு: வெண்மதி தவழ்மதில் மிழலையு ளிர்சடை ஒண்மதி அணியுடை யீரே ஒண்மதி அணியுடை பீர்உமை உளர்பவர் கண்மதி மிகுவது கடனே.” - பழம் பஞ்சுரப் பண் அமைந்த ஈரடிப் பாசுரம் ஒன்று: வருமாறு: - - .
- வேலினேர் தரு கண்ணி னாருமை
பங்கன் அங்கனன் மிழலை மாநகர் ஆல நீழலின் மேவினான் அடிக்கன்பர்துன்பிவரே .. பழம் பஞ்சுரப் பண் அமைந்த திருவியகப் பாசுரம் ஒன்று வருமாறு: - . : " துன்று கொன்றைநம் சடையதே தூய கண்டம் நஞ் சடையதே. கன்றின் மானிடக் கையதே - கல்லின் மானிடக் கையதே என்னும் ஏறுவ திடபமே என்னி டைப்பலி யிடவமே நின்ற தும்மிழலை உள்ளுமே நீரெனைச் சிறிதும் உள்ளுமே."