திருநாவுக்கரசு நாயனார் புராணம் 143 . புறநீர்மைப் பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: புள்ளித்தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடிநீறு கொள்ளித்தி விளக்குக் கூளிகள் கூட்டம் காளியைக் குணம்செய் சுத் தடை. யோன் அள்ள ற்காராமை அகம்வான் மதியம் ஏய்க்கமுட் டாழைகள், ஆனை வெள்ளைக்கொம் பீனும் விரிடொழில் விழி மிழலையான் எனவினை கெடுமே.' திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் திருநாவுக்கரசு. நாயனாரும் இந்தத் தலத்தில் தங்கியிருந்தபொழுது பஞ்சம் உண்டாக, வீழிநாதர் அந்த நாயன்மார்கள் இரண்டு பேர் களுக்கும் படிக்காசு வழங்கியருளி அவர்கள் வாயிலாக அடியவர்களுக்கு அமுது படைத்த தலம் இது. அவ்வாறு படிக்காசுவைத்தபலிபீடங்கள் கிழக்குத் திசையிலும் மேற்குத் திசையிலும் உள்ளன.மேற்குத்திசையில் உள் ளபலிபீடத்துக்கு அருகில் படிக்காசுப் பிள்ளையார் என்ற திருநாமத்தோடு ஒரு விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். அந்த விநாயகருக்கு அருகில் திருநாவுக்கரசு நாயனாருடைய விக்கிரகமும், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய விக்கிரகமும் உள்ளன. வீழிநாதர் தாம் சீகாழியில் எழுந்தருளியிருக்கும். திருக்கோலத்தைத் திருஞான சம்பந்த மூர்த்திநாயனாருக்குக் காட்டியருளிய தலம் இது. இந்தத் தலத்தில் வாழும் அந்த னர்களைப் பாராட்டிச் சுந்தர மூர்த்தி நாயனார் சீகா மரப்பண் அமைந்த ஒரு பாசுரத்தைப் பாடியருளியுள்ளார். அந்தப் பாசுரம் வருமாறு: - ; : ". . .
- பரந்த பாரிடம் ஊரிடைப்பலி
பற்றிப் பார்த்துனும் சுற்றம் ஆயினர் தெரிந்த நான்மறையோர்க்கிடம் - ஆகிய திருமிழலை -