பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் ෆ්‍ර செங்கண்மால் அறிவரியார் திருவாரூர் தொழகினைந்தார்.’’ அங்கு-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தத் திரு நல்லுரை.அணைந்து-அடைந்து. தம்-தம்முடைய,பெருமான்தலைவனாகிய கலியாணசுந்தரேசுவரருடைய. அடி-திருவடி களை; ஒருமை பன்மை மயக்கம். வணங்கி-பணிந்து. ஆராதுதிருப்தியை அடையாமல். பொங்கிய-தம்முடைய திருவுள்ளத் தில் பொங்கி எழுந்த, அன்பொடு-பக்தியாகிய சமுத்திரத்தில்: உருபு மயக்கம், திளைத்து-முழுகி இன்புற்று. ப்:சந்தி.ே ஒபாற்று-வாழ்த்துக்களை, ஒருமை பன்மை மயக்கம். இசைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. ப்:சந்தி. பனி-உழவாரத் திருப்பணியையும்வேறு திருப்பணிகளையும் ஒருமை பன்மை மயக்கம். செயும்-புரிந்து கொண்டு வரும், இடைக்குறை. நாள்-காலத்தில். தங்கு-தம்முடைய திருவுள் ளத்தில் தங்கியிருந்த.பெரும்-பெருமையைக் கொண்டிருக்கும். காதலினால் விருப்பத்தோடு, உருபு மயக்கம். தாமரைமேல்" தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும். விரிஞ்சனொடு-பிரம தேவனோடு. செம்-சிவப்பாக இருக்கும். கண்-கண்களைப் பெற்ற, ஒருமை பன்மை பயக்கம். மால்-திருமாலும். அறிவரி யார்-அன்பை பறவையிலு டய வடிவை எடுத்துக் கொண்டு. மேலே பறந்து கேடிப் பார்த்தும் திருமுடி யையும், பன்றியினு. டைய திருபுருவத்தை எடுத்துக் கொண்டு நிலத்தைத் தோண்டிப் பார்த்தும் திருவடிகளையும் தெரிந்து கொள்ள அரியவராகி தியாகராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். திருவாரூர்-திருவாரூருக்கு அந்த நாயனார் எழுந்தருளி. தொழ-வன்மீக நாதரை வணங்குவதற்கு நினைந்தார்-எண்ணினார். திருவார். இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கேயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் வன்மீக நார், புற்றிடம் கொண்ட நாதர், விதி விடங்கர், தியாகராஜ என்பவை. அம்பிகை அல்லியங்கோதை,