#48 இபரிய புராண விளக்கம்-7 களாவன தோரணங்களைத் தொங்க விடுதல் மேற்கட்டி யைக் கட்டுதல் முதலியவை. மறையோர்-அந்தத் திருவீழி மிழலையில் வாழும் வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். வாயில்-தங்களுடைய திருமாளிகைகளுக்கு முன்பு உள்ள வாசல்களில்; ஒருமை பன்மை மயக்கம். மணி-அழகைப் பெற்ற. விளக்கு-திரு வி ள க் கு க் க ைள ஏ ற் றி வைத்தும்: ஒ ரு ைம ட ன ைம ம ய க் க ம் , நீடு-உயரமாக உள்ள. கதலி-வாழை மரங்களையும்; ஒருமை பன்மை மயக்கம், தழை-தழைகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். தழைகள்-இலைகள். ப்:சந்தி. பூகம்-கமுக மரங்களையும்; ஒருமை பன்மை மயக்கம் நிரைத்து-வரிசை வரிசையாக நட்டுவைத்து. நிறை-நீர் நிரம்பிய, பொன்-தங்கத்தால் ஆ கி ய. குடம்-பூரண கும்பத்தை. எடுத்து-தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டு. ப்:சந்தி. பீடு-அந்த வேதியர்கள் பெருமை பெரு கும். பெருகும்-பெருகி எழும். வாகீசர்-வாக்குக்கு அரசராகிய திருநாவுக்கரசு நாயனாரும். பிள்ளையாரும்-ஆளுடைய பிள் இார்ாயை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்.தொண் டர்களும்-வேறு திருத்தொண்டர்களும். கூட. அவர்களுடன் இதுகொண்டு. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து வின் இழிந்த-விண்ணிழிந்த விமானத்தைப் பெற்ற கோயில்-விழி நாதருடைய திருக்கோயிலுக்கு. வாயில்-முன்பு உயரமாக நிற்கும் கோபுரவாசலுக்கு. சென்று-எழுந்தருளி. அணைந் தார்-அந்த நாயனார் அடைந்தார். - பிறகு உள்ள 252-ஆம் கவியின் கருத்து வருமாறு: அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி விழி நாதருடைய திருக்கோயிலுக்குள் நுழைந்து திருவிழி மிழலை யில் விற்றிருந்தருளிய சிவப்பாக இருக்கும் தங்கமலையாகிய .ே மருமலை என்னும் லில்லை ஏந்தியவராகிய வீழிநாதர் மகிழ்ச்சியை அடைந்து எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அந்த நாயனார் வலமாக வந்து பிரதட்சிணம் செய்து அந்த
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
