திருநாவுக்கரசு நாயனார் புராணம் 14 மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா என்னும் மூன்று .பிரபந்தங்களையும், நக்கீர தேவ நாயனார் பாடியருளிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழு கூற்றிருக்கை, பெருந்தேவ பரணி, கோபப் பிரசாதம், கார் எட்டு, போற்றித் திருக்கவி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பத்து நூ ல் க ைள யு ம், கல்லாட தேவ நாயனார் ப ா டி. யருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் நூலை யும், கபில தேவ நாயனார் பாடியருளிய மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் மூன்று: பிரபந்தங்களையும், பரண தேவ நாயனார் பாடியருளிய சிவ பெருமான் திருவந்தாதி என்னும் நூலையும், இளம் பெருமான் அடிகள் பாடியருளிய சிவபெருமான் திருமும் மணிக்கோவை என்னும் நூலையும், அதிரா அடிகள் இயற்றிய மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை என்னும் பிரபந்தத்தையும், பட்டினத்துப் பிள்ளையார் பாடி யருளிய கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, திருவே கம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் ஐந்து நூல்களையும், நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத் தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந் தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தே பர் திரு ஏகாதச மாலை என்னும் பத்து நூல்களையும் பதினோராம் திருமுறையாகவும், செப்பேடு களில் வரையச் செய்து தியாகராஜப் பெருமானு لابهة
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
