பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பெரிய புராண விளக்கம்-7 அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: . ஒத மால்கடல் பாலி உலகெலாம் மாத ரார்வலம் கொள்மறைக் காடரைக் காதல் செய்து கருதப் படுமவர் பாதம் ஏத்தப் பறையும்.நம் பாவமே. அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருக்குறுந் தொகை வருமாறு: . g பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலம் செய்ம்மறைக் காடரோ 3, # கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம் மினே. அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: தூண்டு சுடானைய சோதி கண்டாய் ع தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்ட ற் கரிய கடவுள் கண்டாய் ۶ و கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் - மறைக்காட் டுறையும் மணாளன் தானே. " இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: யாழைப் பழித்தன்ன மொழிமங்கை ஒருபங்கன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் . . . பேணில் தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை . . நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்குண்னும் மறைக் காடே."