பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19:0 பெரிய புராண விளக்கம்-7 அந்த நாயனார் பாடியருளிய திருக்குறுந் தொகை ஒன்று வி ருமாறு:

  • துஞ்சும் போதும் துயிலின்றி ஏத்துவார்

வஞ்சின் றிவலம் கொள்மறைக் காடர்ோ பஞ்சின் இமல்லடிப் பாவை பலிகொணர்ந் தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே. ●岛西5Tu町Tf பாடியருளிய மற்றொரு திருக் குறுந் தொகை வருமாறு: : வெந்த வெண் பொடிப் பூகம் விகிர்தரோ அந்தம் இல்வி அணிமறைக் காடரோ . aró西战到母 யார்வந் திறைஞ்சிட - இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: * . pif முழங்கொலிநீர் ஆனான் கண்டாய்لم ، ، முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய் ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் இன்னடி யார்க்கின்பம் விளைப்பான் கண்டாம் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் - அண்ணா மலையுறைஎம் அண்ணல் கண்டாய் வாரி மதகளிறே போல்வான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே. இந்தத் தலத்தைப் பற்றி நட்டபாடைப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு திருவிராகப் பாசுரம் வருமாறு: . இயல்வழி தரவித் செலவற இளமயில் இறகுறு தழையொடு செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம் முயல்பவர் துவர்படம் உடல்பொதி பவரறி வருடரன் அவனணி