திருநாவுக்கரசு நாயனார் புராணம் 軍9靈 வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே. ’’ - அந்த நாயனார் பியந்தைக் காந்தாரப் பண்ணில் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு: கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யா-ை ஆனி லங்கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதும் அரவம் கான லங்கழி ஒதம் கரையொடு கதிர்மணி ததும்பத் தேன்ந லம்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே. - அந்த நாயனார் சாதாரிப் பண்ணிப் பாடியருளிய ஒரு. நிருவிராகப் பாசுரம் வருமாறு: . காரியன்மெல் லோதிந்தி மாதைமுடி வார்சடையில் வைத்து மலையார் நாரியொரு பாலமகிழும் நம்பருறை வென்பர்நெடு மாட மறுகில் தேரியல்வி ழாவினொலி திண்பணிலம் ஒண்படகம் நாளும் இசையால் வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேத வனமே. ' இந்தத் தலத்தைப்பற்றிக் காந்தாரப் பண்ணில் சுந்தரா மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: முளைவளரிளமதி உடையவன் முன்செய்த வல்வினைகள் களைகளைந்தெனை ஆளலலுறு 婉 கண்டன்னிடம் செந்நெல் வளைவளைவயற் கயல் பாய்தரு குணவார்மணற் கடல்வாய்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/197
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
