பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 -: பெரிய புராண விளக்கம்-ா அயிரா வனமேறா தானே றேறி அமரர்நா டாளாதே ஆருர்ஆண்ட அயிரா வனமேஎன் அம்மா னேநின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.” இதனையல் லாமல் காந்தாரப் பண்ணிலும், சீகாமரப் பன்னிலும், குறிஞ்சிப் பண்ணிலும் அமைந்த திருப்பதிகங் களையும், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம், போற்றித் திருத்தாண்டகம் என்பவை: அடங்கிய திருப்பதிகங்களையும் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியிருக்கிறார். அவற்றுள் காந்தாரப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும் ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும் ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடி யானும் ஆயிரம் பேர்உகந் தானும் ஆரூர் அமர்ந்த அம் மானே.” அதே பண் அமைந்த பழமொழிப் பாசுரம் ஒன்று வருமாறு: . - மெய்யெலாம் வெண்ணிறு கண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே உய்யலாம் என்றெண்ணி உறிதுக்கி உழிதந் தென் உள்ளம் விட்டுக் கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூ ரரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் - காய்கவர்ந்த கள்வ னேனே. சீகாமரப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு:

  • சூலப் படையானைச் சூழரசு வீழருவிக் - கோலத்தோட் குங்குமம்சேர் குன்றெட் டுடையானைப்