200 பெரிய புராண விளக்கம்-? சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மையும் திருநாவுக்கரசு நாய' னாரையும் சேர்த்துக் கூறியது. பெருமான்-தலைவனாகிய வேதாரணியேசுவரன். அருள் செய்யப் பெற்றோம். திரு. வருளை வழங்கும் பாக்கியத்தை நாம் அடைந்தோம். என்று என எண்ணி. அங்கு. அத்த வேதாரணியேசுவரருடைய திருக் கோயிலில் இன்றஞ்சிக-அந்த ஈசுவரரை வணங்கிய, பின் பிறகு. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை, நிரம்ப-சொற் சுவை, பொருட்சுவை என்னும் இரண்டு சுவைகளும் நிரம்ப அமையு. மாறு. ப்:சந்தி, பிள்ளை யார்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பாடி-பாடியருளி. த்:சந்தி. தொழுது-அந்த வேதாரணியேசுவரரை வணங்கி விட்டு, பணிவுற்றார்-தரையில் விழுந்து பணியலானார். எதிர்-அந்த வேதாரணியேசுவரருடைய திருக்கோயிலுக்கு. எதிரில் உள்ள பொன்-தங்கத்தைப் பதித்த திருவாயிலின் அழகிய கோபுர வாசலின் வழியாக, வழக்கம்-பக்தர்கள் திருக்கோயிலுக்கு உள்ளே நுழையும் வழக்கமாகிய நிகழ்ச்சி" அந்த நிகழ்ச்சி; சம்பவம். என்றும்-எல்லாக் காலத்திலும். எய்தியது-நடை பெற்று வருவதை அடைந்தது. ஆல்: ஈற்றசை நிலை. - - திருமறைக் காட்டைப் பற்றி நட்டபாடைப்பண் அமைந்த ஒரு திருவிராகப் பாசுர்த்தைத் திருஞானசம்பந்தல் மூர்த்தி நாயனார் பாடி யருளினார். அந்தப் பாசுரம் வரு DFT ) : - -- - . . . . சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிலி தலடிவி சுாரசு ரங்களொலி சல்சல கடல்கடை வழிமிகு கொலைமலி விடமெழ அவருடல் இலைதர அது நுகர் பவனெழில் - மனை மலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/206
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
