216) . . பெரிய புராண விளக்கம்-7, சீர்-சீர்த்தியை. ஆர்-நிரம்பப் பெற்ற பதியினின்றுஅந்தச் சிவத்தலமாகிய வேதாரணியத்திலிருந்து. எழுந்துஎழுந்து மேலே, செல்லும்-எழுந்தருளும். திருநாவுக்கரசர் -திருநாவுக்கரசு நாயனார். ஆரா-திருப்தியை அடையாத; "குறையாத' எனலும் ஆம். அன்பில்.பக்தியோடு, உருபு மயக்கம். ஆர்-பெறுவதற்கு அருமையாக உள்ள. அமுதம்அமிர்தத்தை. உண்ண-குடிப்பதற்கு. எய்தாவாறு-அடை. யாத விதத்தை. ஏ:அசை நிலை.போல்-போல. நீர்-கங்கை, யாற்றின் புனல். ஆர்-தங்கியிருக்கும். சடையார்-சடா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவர்ாகிய வேதாரணியேசுவரர். எழுந்தருள-தமக்கு முன்னால் எழுந்தருள. நெடிது-நீண்ட நேரம். பின்பு அந்த ஈசுவரருக்கு. பின்னால். செல்லும்-எழுந்தருளும். அவர்-அந்தத் திருநாவுக். கரசு நாயனார். பேராளரை-பெரிய ஆண்மையைப் பெற்ற: வராகிய அந்த வேதாரணியேசுவரரை. முன்-முன்னால்.. தொடர்ந்து-தொடர்ந்து சென்றும். அணையப் பெறுவார்அந்த ஈசுவரரை அடையும் பாக்கியத்தைப் பெற எண்ணிய வராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். எய்தப் பெற்: றிலர்-அடையும் பாக்கியத்தைப் பெறவில்லை. ஆல்:ஈற்றசை நிலை. - பிறகு வரும் 279-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அத்தகைய முறையில் வேதாரணியேசுவரர் எழுந்தருளி' அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்குச் சமீபத்தில் தம்மு. டைய தரிசனத்தை வழங்கியருளுபவரைப் போல தங்கத்தி: னால் அமைந்த திருக்கோயில் ஒன்றை அந்த நாயனாருக்கு. எதிரில் காட்டியருளி அந்தத் திருக்கோயிலுக்கு உள்ளே அந்த ஈசுவரர் நுழைந்தருள அவருக்குப் பின்னால் எழுந்: தருளும் திருத்தொண்டராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயக ாைர் அந்தப் பக்கத்தில் வேகமாகச் சென்று அந்த ஈசுவர ரைத் தொட்ர்ந்து செல்ல எழுந்தருளிய விதத்தைப் புகழோடு நிலை பெற்று விளங்கும் புகலியாகிய சீகாழியில்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/216
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
