212. பெரிய புராண விளக்கம்-7 " . திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வள்ளலார் என்று சிறப்பித்தல்: பெருகுஞான வள்ளலார்.', சீர்க் காழி வள்ளலாரை.", வள்ளலார் திருவருளினை.", பெருந்தவத்தாற் பெற்றெடுத்த வள்ளலார்.', வள்ள லார் எழுக என..', ':வள்ளலார் மற்ற வளம்பதி மருவுதல் மகிழ்ந்தார்.', 'சண்பை வள்ளலார் தி ரு வு ள் ள ம் மகிழ்ந்து.', 'வையகம் உய்யவந்த வள்ளலார்.', வள்ள லார் அவர்தம் பின்பு மன்னன்மாஏறிச் சென்றான்.", "வள்ளலார் மற்றவரருளின் வாய்மை கூறின் வரம் பென் னாம்.’’ என்று சேக்கிழாரும், கவுணியர்க்கோர் சேயென்ன வந்தங்கவதரித்த வள்ளலை.', வள்ளல் நீ.', வள்ளல் மழவன் சிறுமதலைவான் பெரு நோய் தீர்த்த குழகன்.” என்று நம்பியாண்டார் நம்பியும் பாடியருளியவற்றைக் 5ITGIT&3, - f : பிறகு உள்ள 280-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார், 'அடியேனை கூட்டிக் கொண்டு எழுந்தருளிச் சமீபத்தில் இருப்பவரைப் போலக் காட்டியருளி பிறகு மறைந்து போய் விட்டார்' என்று எண்ணிச் சோர்வை அடைந்து பிழையைப் புரிந்து விட்டுச் சந்தர்ப்பத்தை அடியேன் தெரிந்து கொள்ளாமல் வேதாரணியேசுவரருடைய திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுர வாசலில் உள்ள கதவைப் பூட்டி யிருந்த பூட்டைத் திறக்குமாறு புரிந்த அடியேனுக்கே அல்லா மல், பக்கத்தில் தாம் மறைந்து போனால் இந்தக். கதவைத் திருத்தொண்டு உறைக்குமாறு பாடி மூடுமாறு புரிந்த தழைத்து ஒங்கும்வார்த்தைகளைப் பேசுபவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அதோ அந்த இடத்தில் எழுந்தரு வியிருக்கிறார்: அந்த வேதாரணியேசுவரர் இந்தத் திருமறை காட்டில் எந்தப் பக்கத்தில் மறைந்து போவது?’ என்று திருநாவுக்கரசு ந்ாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, பாடல் வருமாறு: - - -
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/218
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
