பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 216 . பெரிய புர்ாண் விளக்கம்-7 கோட வரவார் சடையிற் கண்டேன் , கோக்கினிதழ் கண்டேன் கொன்றை கண்டேன் வாடல் தலையொன்று கையிற் கண்டேன் வாயமூர் அடிகளை நான் கண்டவாறே.' இந்தத் திருப்பதிகத்தில் இறு தி யி ல் வரும் திருத். தாண்டகம் வருமாறு: கலங்க இருவர்க் கழலாய் நீண்ட் காரணமும் கண்டேன் கருவாய் நின்று ப்லங்கள் தரித்துகந்த பண்பும் கண்டேன்" s,' பாடல் ஒலியெலாம் கூடக் கண்டேன் இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்தவனுக் கீந்த பெருமை கண்ட்ேன் வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே. ' பிறகு உள்ள 282-ஆம் கவியின் கருத்து வருமாறு: அவ்வாறு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளும் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய பல் திருப்பதிகங்களை ஏற்றுக்கொண்டு பரமேசுவரராகிய திருவாய்மூர் நாதேசுவரரும் எழுந்தருள, நெடுங்காலம்ாகப் புக்ழ்பெற்று விளங்கும் திருவாய்முருக்கு அந்தத் திருந்ாவுத் "கரக் நாயனர்ர் எழுந்தருளி அடைந்து அந்தத் திருவ்ர்ய். மூரில் நிலைபெற்று விளங்கும் திருத்கோயில்ை வல்ம்ர். வந்து பிரதட்சினம் புரிந்து தம்முடைய த்லையின் கிேல் உள்ள சடர்பார்த்தில் பிறைச் சந்திரனை அணிந்திருப்பவ. #"fr கிய திருவாய்மூர்நாதேசுவரருடைய பெரும்ைன்iம் பெற்ற திருத்தொண்ட்ராகிய அந்த நாயனார். அந்தத் திருவாய்மூர் நாதேசுவரரை வணங்கிவிட்டு வாழ்த்துக். களைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்த் பிறகு அந்த ஈசுவரரைத் தோத்திரம் புரிந்து தாம் விரும்பும் விருப்பம். வளர்ச்சியை அடிைந்து ஓங்கி நிற்க விரும்பி இந்தப் பெரிய: