திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 2:17.” 'சிவத்தலமாகிய திருவாய்மூரில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரோடு அந்த நாயனார் தங்கிக்கொண்டிருந்தார்.' பாடல் வருமாறு: - . - பாடும் தமிழ்மாலைகள்கொண்டு பரமர் தாமும் எழுந்தருள நீடும் திருவாய் மூரடைந்து - நிலவும் கோயில் வலம்செய்து சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றித் துதிசெய்து நாடும் காதல் வளர்ந்தோங்க - - நயந்தங் நகரில் உடனுறைந்தார். ' பாடும்-அவ்வாறு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளும். தமிழ்.செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலைகள் - மாலைகளாகிய பல திருப்பதிகங்களை கொண்டு ஏற்றுக்கொண்டு. பரமர்தாமும் - பரமேசுவர ராகிய திருவாய்மூர்நாதேசுவரரும். தாம்: அசை நிலை. எழுந்தருள-எழுந்தருளி வர. நீடும்.நெடுங்காலமாகப் புகழ் பெற்று வி ள ங் கு ம். திருவாய்மூர் - திருவாய்மூரை. அடைந்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி அடைந்து, நிலவும்-அந்தத் திருவாய்மூரில் நிலைபெற்று விளங்கும்." 'க்ேர்பில் - திருக்கோயிலை. வலம்செய்து-வல: மிர்கிவந்து பிரதட்சிணம் புரிந்து விட்டு. குடும் பிறையார்தம்முடைய தலையின் ம்ேல் உள்ள் சடாப்ாரத்தில் பின்றச் சந்திரனை அணிந்திருப்பவராகிய திருவாய்மூர்நாதேசுவர ருடைய. பெரும்-பெருமையைப்பெற்று விளங்கும். தொண் டர்-திருத் தொண்டராகிய அந்த நாயனார். தொழுது-அந்: தத் திருவாய்மூர் நாதேசுவரரைத் தரையில் விழுந்து வணங்கி: விட்டு. போற்றி-வாழ்த்துக்களைத் திருவாய் மலர்ந்தருளி' செய்த பிறகு, த்:சந்தி, துதிசெய்து-தோத்திரம் புரிந்து" நாடும்-தாம் விரும்பும். காதல்-விருப்பும். வளர்ந்து-வளர்ச்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/223
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
