பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*218 - பெரிய புராண விளக்கம்-7 சிேயை அடைந்து. ஓங்க-ஓங்கி நிற்க. நயந்து விரும்பி அத் நகரில்-அந்தப் பெரிய சிவத்தலமாகியதிருவாய்மூரில். உடன். .திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு, உறைந்தார். அந்த நாயனார் தங்கிக் கொண்டிருந்தார். - * திருவாய்மூரைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் :பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு:. " தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன் அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேனென்றார் உஞ்சேன் என்றுகந்தே யெழுந் தோட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே. ' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - --- " பாலின் மொழியாளோர் பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயிலக் கண்டேன் நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் - நெற்றிதுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் காலைக் கதிர்செய்மதியம் கண்டேன் . கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்ட்ேன் மாலைச் சடையும் முடியும் கண்டேன் - வாய்மூர் அடிகளை நான் கண்ட வாறே. * திருவாய்மூரைப் பற்றி நட்டராகப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு. பாதரம் வருமாறு: - "பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணராநஞ் சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார் சுண்ணப் பொடிநீறணி மார்பர் சுடர்பொற் சடைமேல் திக்ழ்கின்ற