பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 - பெரிய புராண விளக்கம்-7 மயக்கம். பிள்ளையாருடன்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த் தி.நாயனாரோடு. ஏ:அசை நிலை. அங்கண்-அந்தத் திருவாய்மூரில். இனிது-இனிமையோடு. அமர்ந்து-தங்கியிருந்து கொண்டு. பூண்டதம்முடைய திரு உள்ளத்தில் கொண்டிருந்த. காதல்-விருப்பம். பொங்கி எழபொங்கிக் கொண்டு எழுந்து நிற்க. வாய்மூர்-திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும். அடிகள்-திருவாய்மூர் நாதேசுவர சுவாமிகளினுடைய. அடி-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். போற்றி-வாழ்த்தி வணங்கிவிட்டு. மூண்டபத்ம் முடைய திருவுள்ளத்தில் முண்டு எழுந்த அன்பின்-பக்தி பினால். மொழி-செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலைமர்வையாகிய ஒரு திருப்பதிகத்தை. சாத்தி-அந்தத் திரு. வர்ய்மூர் நாதேசுவரருக்கு அணிந்து. ஞான-சிவஞானத் தைப் பெற்று. முனிவரொடு-முனிவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு. மீண்டு வந்து-திருவாய் மூரிலிருந்து மறுபடியும் திரும்பிவந்து. திருமறைக்காட்டுதிருமறைக்காட்ாகிய வேதாரணியத்தை. எய்தி-அந்த நாயனார் அடைந்து. விமலர்- ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் இல்லாதவராகிய வேதாரணி யேசுவரருடைய தாள்.திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பணிந்தார்-அந்த நாயனார் தரையில் விழுந்து வணங்கினார். . . . . . . . . . . . . و ، ، ، • * : * , திருவாய்முரைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' , - . * * *

  • அடியார் சிலிம்பொலிகள் ஆர்ப்பக் கண்டேன் அன்னவர்க்கேசந்த கருணை கண்டேன் முடியார் சடைமேல் அரவம் மூழ்க

மூரிப்.பிற்ைபோய்மறையக் கண்டேன் கொடியா ரதன்மேல் இடபம் கண்டேன் கோவணமும்ளுேம் குலாவக் கண்ட்ேன்