பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 221 வடியாரும் மூவிலைவேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே. பிறகு உள்ள 234-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: ‘எல்லாத் தேவர்களுக்கும் ஆதி முதல்வராகிய வேதா ரணியேசுவரரை அந்தத் தி ரு நா.வு க் க ர சு - தாயனார். தரையில் விழுந்து வணங்கி விட்டு அந்தத் திருமறைக் காட்டில் தமக்கு உரியவையாகிய உழவாரத் திருப்பணி யையும், வேறு பல திருப்பணிகளையும் புரிந்து கொண்டு தங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் குளிர்ச்சியைப் பெற்ற வெண்மையாகிய சந்திர வட்டக்குடையைப் பிடித்திருக்கும் சோழ மன்னருடைய புதல்வியாரும், பாண்டிய மன்னனு: டைய தேவியாரும் குற்றம் இல்லாத நல்ல பண்புகளைப் பெற்றவரும் ஆகிய பாண்டிமா தேவியாராகும் மங்கை யர்க்கரசியாருக்கு முன்னால் அந்தப் பாண்டிய மன்ன ருடைய முதல் அமைச்சராகிய குலச்சிறை நாயனார் செல்லு மாறு அனுப்பிய சில தூதர்கள் புகலியாகிய கோழியை t ஆட்சி புரிந்தருளும் அரசராகிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரைப் பார்க்கும் பொருட்டு வந்தார்கள். பாடல் வருமாறு: - ! . - - ஆதி முதல்வர் தமைப்பணிந்தங் ாேன் பணிசெய்தமரும்ாள் சீத மதிவெண் குடைவளவர் மகளார் தென்னன் தேவியாம் கோதில் குணத்துப் பாண்டிமா - தேவியார் முன் குலச்சிறையார் போத விட்டார் சிலர்வந்தார் புகலி வேந்தர் தமைக்கான ' - ஆதிமுதல்வர்தம்ை எல்லாத் தேவர்களுக்கும் ஆதி முதல்வராகிய வேதாரணியேசுவரரை. தம்: அசைநிலை. ப்:சந்தி. பணிந்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தரையில் விழுந்து வணங்கிவிட்டு. அங்கு-அச்சத் திருமறைக்