232 பெரிய புராண விளக்கம்.உ.ச. திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பரிசுத்தராகிய வேதாரணியேசுவரரை. தம்: அசை நிலை, ப்:சந்தி. போற்று-வாழ்த்துக்களை ஒரும்ை பன்மை மயக்கம்; முதல் நிலைத் தொழிற் பெயர். இசைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. ப்:சந்தி, பேணி-விரும்பி. இருந்து-அந்த வேதாரணியத்தில் வீற்றிருந்து. அங்கு-அந்த வேதாரணி யத்தில். உறையும்-தங்கிக் கொண்டிருக்கும். நாள்-காலத். தில். பெயர்வார்.அந்த வேதாரணியத்திலிருந்து புறப்படு: வாராகி; முற்றெச்சம். விழிமிழலை-திருவிழிமிழலையில்: அமர்-வீற்றிருந்தருளும். தானுவின் தன்-வஜ்ரத் துணைப். போன்றவராகிய வீழி நாதேசுவரருடைய அசைநிலை: இன் வேண்டாவழி வந்த சாரியை. செய்யகழல்-வெற்றிக் - கழலைப் பூண்டுவிளங்கும் செந்தாமர்ை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை ஆகு பெயர். மீண்டும்-மறுபடியும். சார-அடைவதற்கு. நினைக்கின்றார்-அந்த திருநாவுக்கரசு நாயனார் எண்ணுகிறவரானார். . - பிறகு வரும் 291-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: பூம்பொழில் சுற்றியிருக்கும் திருமறைக் காடாகிய, வேதாரணியத்தில் வீற்றிருந்தருளும், சோதியாகிய வேதா ரணியேசுவரர் வழங்கிய திருவருளை அந்தத் திருநாவுக் கரசு நாயனார் பெற்றுக்கொண்டு அந்த வேதாரணியத்தை. விட்டு விட்டு மேலே எழுந்தருளிச் சென்று, திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடலில் எழுந்த ஆலகால விடத்தை விழுங்கியவராகிய விழிநாதேசுவரர் திருக் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருவிழி மிழலைக்கு மறுபடியும் அடியேன் போவேன்' என்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலாந்தருளிச் செய்: இந்த உலகத்தில் புகழோடு நடந்த திருநாகைக் காரோணத் திற்கும், வேறு.சிவத்தலங்களுக்கும் அந்த நாயனார் எழுற். தருளிக் காயாரோகணேசுவரரை வணங்கிவிட்டு சொற்.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/238
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
