# 8 - - பெரிய புராண விளக்கம்-?" கொல்லிக் கெளவாணப் பண்ணிலும், த் க் கே சிப் பண்ணிலும், காந்தாரப் பண்ணிலும், புற நீர்மைப் பண்ணி லும், செந்துருத்திப் பண்ணிலும் திருப்பதிகங்களைப் பாடி யருளியிருக்கிறார். அவற்றுள் இந்தளப் பண்ணில் அமைந்த, ஒரு பாசுரம் வருமாறு: இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு பறைகிழித் தனைய போர்வை பற்றியான் நோக்கி னே ற்குத் திறைகொணர்ந் தீண்டித் தேவர் செம்பொனும் மணியும் தூவி அறைகழல் இறைஞ்சும் ஆரூர் - அப்பனே அஞ்சி னேனே.” கொல்லிப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: ' குருகுடா யக்கொழும் கரும்புகள் நெரிந்தசா றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப் பருகுமாறும்பணிந் தேத்துமா றுந்நினைந் துருகுமாறும்இவை உணர்த்தவல் வீர்களே.' கொல்லிக் கெளவாணப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: . பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் பொத்தினநோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் முத்தினைமா மனிதன்னை | ت" வயிரத்தை மூர்க்கனேன் - எத்தனை நாட் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.' தக்கேசிப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: பொன்னும் மெய்ப்பொருளும்தரு வானைப் போக மும்திரு வும்புணர்ப் பானைப்.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
