பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 239 a தலத்தில் தங்கிக் கொண்டிருக்கும். நாளில்-காலத்தில். பிறபிறவாக உள்ள. பதியும்-சிவத்தலங்களுக்கு எழுந்தருளி: ஒருமை பன்மை மயக்கம். பணியும். அந்தச் சிவத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வ ண ங் கும். காதல்-விருப்பத்தில். தலை நிற்பார்-அந்த நாயனார் - தலைசிறந்து நிற்பவரானார். o திருவிழிமிழலையைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு:

  • மறையிடைப் பொருளர் மொட்டின்

மலர்வுழி வாசத் தேனர் கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினிற் கட்டி யாளர் பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள் நீரர் விறகிடைத் தீயர் விழி . மிழலையுள் விகிர்த னாரே, ' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வரு, $ರ್ಷಿfg!: ... • , சுழிப்பட்ட கங்கையும்,திங்களும் சூடிச்சொக் கம்பயின்றீர் பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர் தீப்பருக விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலையுள் வீர் பிறவிச் சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை ருைமாறு: - " . . . . . . - ஞால மேவிசும் பேநலம் தீமையே. கால மேகருத் தேகருத்தால்தொழும்