பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.240. பெரிய புராண விளக்கம்-7 சில மேதிரு வீழி மிழலையுள் கோல மே அடி யேனைக் குறிக்கொளே. அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த நஞ்சமுது செய்தானை அமுதம் உண்ட மற்றமரர் உவந்தாலும் உவவா தானை வருகாலம் செல்காலம் வந்த காலம் உற்றவத்தை உணர்ந்தாரும் உணர லாகா ஒருசுடரை இருவிசும்பில் ஊர்மூன் றொன்றச் செற்றவனைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. ' அந்த நாயனார் பாடியருளிய வேறு ஒரு திருப்பதிகத் .தில் வரும் ஒரு திருத் தாண்டகம் வருமாறு: r புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமாடுவார் உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சி மேற் றளியுளார் குளிர்கோவைஏகம் பத்தார் கடைசூழ்ந்து பலிதேரும் கங்கா ளனார் கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலியோடும் விடைசூழ்ந்த வெல்கொடியார் மங்கு செய்ய வீழி மிழலையே மேவி னாரே. ' வேறு ஒரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

  • நெய்யினொடு பால் இளநீர் ஆடி னான்காண் நித்தமண வாளனென நிற்கின் றான்காண் கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்

காலனுயிர் காலாற் கழிவித் தான் காண் செய்யதிருமேனிவெண் ணிற்றி னான்காண். செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான்கான்

  • Jo