பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பெரிய புராண விளக்கம்-ே வினையில் லவர்i Nம்மிழலை நினைவில் வலர்நெஞ் சமும்நெஞ்சே. குறிஞ்சிப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: பயிலும் மறையாளன் 3. தலையிற் பலிகொண்டு துயிலும் பொழுதாடும் சோதி உறைகோயில் மயிலும் மடமானும் மதியும் இளவேயும் வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே. ' குறிஞ்சிப்பண் அமைந்த ஒரு திருவிருக்குக் குறள் வரு 醒的f了角}。 இறைவர் ஆயினர்-மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை-முறைமை நல்குமே, வியாழக் குறிஞ்சிப் பண் அமைந்த ஒரு திருவிராகம் பாசுரம் வருமாறு; -

  • புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை இகழ்வுசெய் தவனுடை எழில்மறை வழிவளர் முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. ' மேகராகக் குறிஞ்சிப்பண் அமைந்த ஒரு பாசுரம் வரு, 4 Dm [D]: - -

' செந்தளிர்மா மலரோனும் திருமாலும் ஏேைமா டன்ன மாகி அந்தம் அடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் புந் தியினால் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற் கொண்டு வெந்தழலின் வேட்டுலகின் மிக அளிப்போர்: சேரும்ஊர் மிழலை ஆமே, '