244 பெரிய புராண விளக்கம்-7 சாதாரிப்பண் அமைந்த ஒரு திருமுக்காற் பாசுரம் வருமாறு: விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு வரைமிசை உறைவதும் வலதே வரைமிசை உறைவதொர் வலதுடை யீருமை உரைசெயும் அவைமறை ஒலியே. பழம்பஞ்சுரப்பண் அமைந்த ஈரடிப் பாசுரம் ஒன்று வருமாறு: - வேலினேர்தரு கண்ணினா ளுமை பங்கன் அங்கனன் மிழலை மாநகர் ஆல் நீழலின் மேவினான் அடிக் கன்பர்துன் பிலரே. ' அதே பண் அமைந்த ஒரு திருவியமகப் பாசுரம் வரு மாறு: - 1. துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டம்நஞ் சடையதே கன்றின் மானிடக் கையதே கல்லின் மானிடக் கையதே என்றும் ஏறுவ திடவமே என்னி டைப்பலி யிடவமே நின்ற தும்மிழலை உள்ளுமே நீரெனைச் சிறிதும் உள்ளுமே. ' புற நீர்மைப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர் ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட் கமரர் போது சேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்பூசுரர் பூமகன் அனைய வேதியர் வேதத் தொலி யறாவீழி மிழலையான் எனவினை கெடுமே. "
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/250
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
