பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -- 249s படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும் உடைதரு கீளர் போலும் : உலகமும் ஆவர் போலும் அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடு துறைய னாரே...' அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருநேரிசை வருமாறு : -

  • பெருமை நன்றுடைய தில்லை

என்று.நான் பேச மாட்டேன் ஒருமையால் உன்னை உள்கி உகந்துவான் ஏற மாட்டேன் கருமையிட் டாய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன் நான் அருமையால் நஞ்சம் உண்ட ஆவடு துறையு ளானே." அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு : - - . தவள மாமதிச் சாயவோர் சந்திரன் பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை * அளவு கண்டிலன் ஆவடு தண்டுறைக் கள் வு கண்டவர் ஒத்தனள் கன்னியே." . அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு : w . . ஒருமணியை உலகுக்கோர் உறுதி தன்னை - உதயத்தின் உச்சியை உருமா னானைப் பருமனியைப் பாலோடஞ் சாடி னானைப் பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத். திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித் - தீங்கரும்பின் இன்சுவையைத் திகழும் சோதி