திருநாவுக்கரசு நாயனார் புராணம் 263 தலையெ லாம்பறிக்கும் சமண் கையர் உள் நிலையி னால்மறைத் தால் மறைக் கொண்ணுமே அலையி னார்பொழில் ஆறை வடதளி நிலையி னான் அடி யேநினைந் துய்ம்மினே. (1) மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை தூக்கி னார்குலம் தூரறுத் தேதனக் § காக்கி னான்.அணி ஆறை வடதளி. நோக்கினார்க்கில்லை யால் அரு நோய்களே.' (2) ' குண்ட ரைக்குணம் இல்லரைக் கூறையில் மிண்ட ரைத்துரந் தவிம் லன்றனை அண்ட ரைப்பழை யாறை வடதளிக் . கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.' (3) முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக் கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் படைய ரைப்பழை யாறை வடதளி உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே. (4) * ஒள்ள நிக்கணார் முன்னமண் நின்றுனும் கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை அள்ள லம்புனல் ஆறை வடதளி - வள்ளலைப்புக முத்துயர் வாடுமே." (5) நீதி யைக்கெட் நின்றம ணே உனும் ... ' சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் திருமே." (6) " " திரட்டி ரைக்க"வ்ளம் தனிக் கும்சமண் . . ... : :" பிரட்ட் ர்ைப்பிரித் தபெரு மான்றனை - அருட்டி றத்தணி யாறை வடதளித் தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.” (7) * ஒதி னத்தெழுத்தஞ்சுன ராச்சமண் . - வேதி னைப்படுத் தானைவெம் கூற்றுதை
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/269
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
