.266 பெரியபுராண விளக்கம் -7 வானைக்காவிற்கு, மருங்கு-பக்கத்திற்கு. சென்று-எழுத் தருளி. அனைந்தார்-அடைந்தார். திருவானைக்கா: இது சோழ நாட்டில் காவிரியாத் றிற்கு வ ட க ரை யி ல் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய தி ரு நா ம ங் க ள் ஜம்புகேசுவரர்; ஜம்புநாதர் என்பவை. அம்பிகை அகி லாண்ட நாயகி. தலவிருட்சம் வெள்ளை நாவல் மரம். இது ஜம்புகேசுவரம் எனவும் வழங்கும். இது திருச்சிராப்பள்ளிக்கு வடக்குத் திசையில் இரண்டரை மைல் தூரத்தில் உள்ளது. இடையில் காவிரியாற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும். இது இந்திரனுடைய வாகனமாகிய வெள்ளை யானை வழி பட்ட தலமாதலால் இதற்கு ஆனைக்கா (யானை வனம்) என்றும், ஜம்பு நாவல் (வெள்ளை நாவல்) மரத்தின் அடியில் ஜம்புகேசுவரர் எழுந்தருளியிருப்பதனால், "ஜம்புகேசுவரம்' என்றும் பெயர்கள் வந்தன. விறல் மிக்க கரிக்கருள் செய் தவனே' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. இந்தத் கலத்தைப் பற்றித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இத்தளப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: மழையார் மிடறா மழுவாள் உடையாய் 2.ழையார் கரவா உமையாள் கணவா விழவாரும்வெனா வலின்மே விய எம். அழகா எனும்ஆ பிழையாள் அவளே. ' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: கோனைக் காவிக் குளிர்ந்தமனத்த ராய்த் தேனைக் காவிஉண்ணார்சில தெண்ணர்கள் ஆனைக் காவில்அம் மானை அணைகிலார் ஊனைக் காவி உழிதர்வர் ஊமரே.' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டதும் வருமாறு: - х -
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/272
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
