திருநாவுக்கரசு நாயனார் புராணம் 26% " நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா நிறைமதியம் சடைவைத்தாய் அடையா "துன்பால் முனித்தவர்கள் புரம்மூன்றும் எரியச் சேற்றாய் முன்னானைத் தோல்போர்த்த முதல்வா என்றும் கனைத்து வரும் எருதேறும் காள கண்டா கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன் அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா அல்ல கண்டம் கொண்டடியேன் என்செய் கேனே.' மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு: . முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை மூவாத சிந்தையே மனம்ே வாக்கே தன்னானை யாப்பண்ணி ஏறி னானைச் சார்தற் கரியானைத் தாதை தன்னை என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை எறிநீர்த் திரையுகளும் காவிரி சூழ் தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே." இந்தத் தலத்தைப் பற்றிக் காத்தாரப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: மறைகள் ஆயின. நான்கும் - ... - மற்றுள பொருள்களும் TಃಖTb துறையும் தோத்திரத் திறையும் தொன்மையும் நன்மையும் ஆய அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் இறைவன் என்றடி சேர்வார். - எம்மையும் ஆளுடை யாரே." -- ஆம்பு நாவல் மரம். ஜம்புகேசுவரருக்கு அருகில் கருப்ப்க் கிருகத்திற்கு வெளியில் உள்ளது. இது பஞ்ச பூதத் தலங்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/273
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
