திருநாவுக்கரசு நாயனார் புராணம் * 283 ருக்கும். அந்தணராய்-ஒரு வேதியராக திருவுருவத்தை எடுத் துக் கொண்டவராகிய, விரும்பும்.அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய பசியைத் தீர்த்துக் கொள்ள விழை யும். பொதி சோறும்-கட்டுச் சோற்றையும். கொண்டுஎடுத்துக் கொண்டு. நாவின்-தம்முடைய நாவினால் பேசும் . சொற்களுக்கு; ஆகுபெயர். தனி-ஒப்பற்ற. மன்னவர்க்குஅரசராகிய திருநாவுக்கரசு நாயனாருக்கு. எதிர்எதிரில். ஏ: அசைநிலை, நண்ணி-எழுந்தருளி. விண்ணின் மேல்-ஆகாயத்தின் மேல். தாவும்-தாவிப்பறக்கும். புள்ளும்ஆன்னப் பறவையும். மண்-நிலத்தை. இழிக்கும்-தோன் டிப் பார்க்கும். தனி-ஒப்பற்ற, ஏனமும்-பன்றியுமாக. காண்பரியவர் தாம்-தம்முடைய திருமுடியையும் திருவடி களையும் தேடிப் பார்த்தும் பிரமதேவனும் திருமாலும் பார்ப்பதற்கு அரியவராகிய அந்த நீலகண்டேசுவரர்: தாம்: அசைநிலை, இருந்தார்-வீற்றிருந்தருளினார். பிறகு வரும் 306-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த வழியில் வீற்றிருந்தருளிய வேதியரிடம் திரு வதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட திரு காவுக்கரசு நாயனாரும் அந்த வழியில் எழுந்தருளி வர இவம்மையாகிய கண்களைப் பெற்ற இடப வாகனத்தை ஒட்டுபவராகிய அந்த அந்தணர் திருநாவுக்கரசு நாய -னாரைப் பார்த்தருளி, நீர் மிகவும் வழியில் நடந்து வந்து களைப்பை அடைந்திருந்தீர்; இந்த இடத்தில் என்னிடம் கட்டுச்சோறு இருக்கிறது; இந்தக் கட்டுச் சோற்றை நீர் ஆண்டுவிட்டுக் குளிர்ச்சியைப் பெற்ற நீரை இந்த நீர் பொங்கி எழும் குளத்திலிருந்து மொண்டுகொண்டு அருந்தி டிம்முடைய களைப்பைப் போக்கிவிட்டுச் செல்வீராக’ என்று அந்த நீலகண்டேசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: - - • ...5 ء نہ அங்கண் இருந்த மறையவர்.பால் ஆண்ட அரசும் எழுந்தருள
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/289
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
