பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - பெரிய புராண விளக்கம் -? " சிவன தாரூர் தொழாய் நீமற வாது. ' " ஆழியான் அறியொனா அண்ணல் ஆரூர். " 1. நம்பர் மகிழ் திருவாரூர். ' * நம்பர் ஆரூர்அணைந்தார் நாவலூர் நாவலனார்.” அணியாரூர் மறுகதனில் ஆளியங்கப் பறையறைந்த பணியாலே மனைநிறைத்து. ” நம்பியா ரூரர் திரு வாரூரில் நயந்துறைநாள்.' செல்வத் திருவாரூர் காவல் கொண்டு தனியாளும்கடவுட் பெருமான்." " மன்றினிடையே நடம்புரிவார் - மருவு பெருமைத்திரு வாரூர். ' செல்வத் திருவாரூர்ப் . புறம்பு நணரிய கோயில்களும் பணிந்து. ’’ செறிபுன் சடையார் திருவாரூர்த் திருப்பங் குனியுத் தரத் திருநாள்.'" " தெய்வப் பெருமாள் திருவாரூர் முந்தி வணங்க். " - 4. 'செஞ்சாலி வயன்மருதத் திருவாரூர் சென்றடைந்தார்.” ' செல்வம்மலி திருவாரூர்த் தேவரொடு முனிவர்களும் மல்கு திருக் கோபுரத்து வந்திறைஞ்சி. ' " அணியாரூர் மணிப்புற்றில் அமர்ந்தருளும் பரம் - - பொருளை. "

  • திருவாரூர் அணிவீதி அழகரவர்

மங்கலநாள் வசந்தம். ' . * மின்னொளிர் செஞ்சடையானை வேதமுத லானானை மன்னுடிகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை. " - "பின் ஒருநாள் திருவாரூர் தனைப்பெருக நினைந்தருளி. "