பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 295 அண்ணாமலை தொழுவார்விளை வழுவாவண்ணம் அறுமே. "' அந்த நாயனார் தக்கேசிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: பூவார் மலர்கொண் ட டியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார் துரமா மழைநின் ற திர வெருவித் தொறுவின் திரையோடும் ஆமாம் பிணைவந் தணையும் சாரல் அண்ணா மலை யாரே, "' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: " ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க சோதியே துளங்கும் எண் தோள் சுடர்மழுப் படையி னானே ஆதியே அமரர் கோவே அணியனா மலையு ளானே நீதியால் நின்னை அல்லால் நிைையுமா நினைவி லேனே. - அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: .

  • வட்ட னைம்மதி சூடியை வானவர்

சிட்ட னைத்திரு அண்ணா மலையனை இட்ட னை இகழ்ந் தாம்புாம் மூன்றையும் அட்ட னை அடியேன் மறந் துய்வனோ. ' அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருக்குறுத் தொகை வருமாறு: . .